#5G #NarendraModi #5GinIndia India-வில் 5G அலைவரிசை ஏலம் கடந்த ஆகஸ்டு மாதம் நிறைவடைந்த நிலையில் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி India Mobile Congress நிகழ்வில் 5G சேவையை தொடங்கி வைக்கிறார் PM Narendra Modi.